குருபிரசாதின் கடைசி தினம்
'குருபிரசாதின் கடைசி தினம்', 'தேடாதே' இரண்டு குறுநாவல்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன. கணையாழியில் வந்த குருபிரசாத் சுஜாதாவின் அதிகம் பேசப்படும் குறுநாவல்களில் ஒன்று. 'தேடாதே' பதற்றமூட்டும் குற்றக் கதை.