WriterSujatha.com HEADER_TITLE_MAIN_HOME  My Account  Cart Contents  Checkout  
  Top » Catalog » Sujatha's Novels » My Account  |  Cart Contents  |  Checkout   
Categories
Sujatha's Short Stories (14)
Sujatha's - Science fiction (3)
Sujatha's Novels (79)
Sujatha's Play (7)
Sujatha's Essays (12)
Sujatha's Miscellaneous (1)
Authors
What's New? more
N-VIKRAM
N-VIKRAM
$3.00
Quick Find
 
Use keywords to find the product you are looking for.
Advanced Search
N-AARYAPATTA $3.00

ஆர்யபட்டா

'ஆர்யபட்டா' என்கிற இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அதற்கு சுஜாதா திரைக்கதைக்கு பதிலாக நாவல் வடிவத்தில் எழுதிக் கொடுத்தார். இது கல்கி வார இதழில் தொடர்கதையாகவும் வந்தது. இந்தக் கதையின் ஆதாரக் கருத்தை கன்னடத்தில் முன்னணி நடிகரான ரமேஷ் அரவிந்த் சுஜாதாவிடம் சொல்ல அதை அவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். ஒரு திரைப்படத்தை மனதில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், கதை விறுவிறுப்பான 'த்ரில்லர்' வடிவத்தில் இருப்பதால் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. சுஜாதா பங்களூரில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இருபத்தைந்து வருடம் பணிபுரிந்து ஓய்வு பெற்று தற்போது சென்னையில் வசிக்கிறார். திரை, பத்திரிகை எழுத்துடன் கணிப்பொறி நிறுவனங்களுக்கு ஆலோசகராகவும் பணிபுரிகிறார்.

Available Options:
Download:
This product was added to our catalog on Tuesday 13 June, 2006.
Reviews
Customers who bought this product also purchased

N-NYLON KAIYIRU
N-VIBAREETHA KOTPADU
N-VIBAREETHA KOTPADU

N-24 RUPAI THEEVU

N-NIL KAVANI THAKU
N-ANITHA ELLAM MANIVI
N-ANITHA ELLAM MANIVI
N-6961
N-6961
Shopping Cart more
0 items
Manufacturer Info
Other products
Notifications more
NotificationsNotify me of updates to N-AARYAPATTA
Tell A Friend
 
Tell someone you know about this product.
Reviews more
Write ReviewWrite a review on this product!
Buy Paper Backs
www.udumalai.com
Information
Shipping & Returns
Privacy Notice
Conditions of Use
Contact Us

Copyright © 2008 WriterSujatha
Powered by osCommerce

osCommerce