இரண்டாவது காதல் கதை 'இரண்டாவது காதல் கதை' ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்தது. இந்தக் கதையின் நிதியை எண்பதுகளில் நான் எழுதிய 'பிரிவோம் சந்திப்போம்' மதுமிதாவுடன் ஒப்பிட்டால் தலைமுறை இடைவெளியில் உள்ள மாற்றங்கள் புரியும். பெண்கள் இப்போதெல்லாம் சுயமாக சிந்திக்கத் துவங்கிவிட்டார்கள் என்பதே இந்தக் கதையின் அடிநாதம்.