அனிதாவின் காதல்கள் 'அனிதாவின் காதல்கள்' என்று பன்மையில் உள்ள தலைப்பிலிருந்து அவள் பலபேரைக் காதலித்ததாக எண்ணவேண்டாம். மத்யதரக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவுகளும் நினைவுகளும் துள்ளும் நடையில் பின்னப்பட்ட நாவல் இது. ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்தபோது வாசகர்களின் பாராட்டுகள் பெற்றது.