|
Short Story Listing Page - One
Cick on the image to add to
your cart
 |
|
புதிய
நீதிக்கதைகள்
$3.00
சுஜாதாவின்
புதிய நீதிக்கதைகள் வாழ்வின் சில எளிய உண்மைகளை
அங்கதத்துடன் முன்வைக்கின்றன. அவை போதனைகள்
அல்ல. பழைய நீதிக்கும் புதிய நீதிக்கும்
இடையிலான வித்தியாசங்கள், முரண்பாடுகளைச்
சொல்லும் இக்கதைகள் குழந்தைகளுக்கும்
பெரியவர்களுக்கும் உவப்பூட்டும் அனுபவத்தைத்
தருகின்றன.
|

 |
|
கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு
$3.00
சுஜாதாவின்
ஆரம்பகாலச் சிறுகதைகளின் தொகுப்பு இவை. அப்போதே
கதை சொல்லும் விதங்களில் பல புதுமைகள்
செய்திருப்பதை கவனிக்க முடிகிறது. ஒரு கதையில்
இரண்டு
|

|
|
 |
|
புகார்
$3.00
ஒரு
குறுநாவலும் ஏழு சிறுகதைகளும் கொண்ட
இப்புத்தகத்தில் அதிகம் பேசப்பட்ட 'முதல் மனைவி'
கதை தொலைக்காட்சி சித்திரமாகவும்
வந்திருக்கிறது. புகார், கணேஷ்-வசந்த் தோன்றும்
மற்றொரு சுவாரஸ்யமான குற்றக்கதை.
|

|
|
|
|
சில வித்தியாசங்கள்
$3.00
'சில
வித்தியாசங்கள்' சுஜாதாவின் முதல் சிறுகதைத்
தொகுப்பு-பல பதிப்புகள் கண்டபின் புதிய
பதிப்பாக வெளிவருகிறது. சுஜாதா அறுபதுகளிலும்
எழுபதுகளிலும் எழுதிய இந்தக் கதைகளின்
விலைவாசியைத் தவிர மற்ற விஷயங்கள் எல்லாம்
இன்றும் செலாவணியில் இருப்பதாக சுஜாதா
சொல்லியிருக்கிறார்.
|

|
|
 |
|
சிறுகதை
எழுதுவது எப்படி?
$3.00
'சிறுகதை
எழுதுவது எப்படி என்பது ஒரு வழிகாட்டி நூல்
அல்ல. சிறுகதைத் தொகுப்பு. சிறுகதை எழுதுவதைப்
பாடம் சொல்லித் தர முடியாது என்று நம்புகிறவர்
சுஜாதா. ஆனால் உதாரணச் சிறுகதைகள் மூலம்
மறைமுகமாகச் சொல்ல முடியும்.
|

|
|
|
|
|
|
நிஜத்தைத்
தேடி
$3.00
...
|

|
|
|
|
சிறுசிறுகதைகள்
$3.00
|

|
|
|
|
அனுமதி
$3.00
இந்தத்
தொகுதியில் அனுமதி என்னும் சிறுகதை இரண்டு முறை
தொலைக்காட்சியில் சிறுசித்திரமாகக்
காட்டப்பட்டது. இந்த நாட்களிலும் இதில்
உள்ளதுபோன்று சபலத்துக்கு உள்ளாகும் தந்தையரும்
உள்ளாகாத மகன்களும் இருக்கிறார்கள்.
|

|
|
|
|
கறுப்புக்
குதிரை (புதிய தூண்டில் கதைகள்)
$5.00
இந்தத்
தொகுப்பில் உள்ள கதைகள் 'புதிய தூண்டில் கதைகள்'
என்ற பொதுத் தலைப்பில் ஆனந்தவிகடன்
பத்திரகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை
என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை மேட்ச் ஃபிக்ஸிங்
என்றால் என்ன என்றே தெரிந்திராத காலத்தில்
எழுதப்பட்டது.
|

|
|
|
|
இரயில்
புன்னகை
$3.00
சாவி, இதயம்
பேசுகிறது, கல்கி, கலைமகள், தேவி, குங்குமம்,
பம்பாய் பத்திரிகைகளில் வெளி வந்த சிறுகதைகளின்
தொகுப்பு இது. 'குதிரை', 'அரைவைத்தியன்', 'முழுவைத்தியன்'
போன்ற கதைகள் பிரசித்தமானவை. நல்ல சிறுகதைக்கு
இலக்கணமானவை.
|

|
|
|
|
தூண்டில் கதகள்- I
$5.00
|

|
|
|
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் -இரண்டாம்
தொகுதி
$5.00
.
|

|
|
|
|
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் -இரண்டாம்
தொகுதி
$5.00
.
|
|
 |
|
|
|
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் -முதல்
தொகுதி
$5.00
|
|
 |
|
|
|
தேர்ந்தெடுத்த சிறுகதைகள் -முதல்
தொகுதி
$5.00
|

|
|
|