Click here to view Plays & Poem in table format

Plays Listing Page - One

 
Click on the image to add to your cart

bharathi-eruntha-veedu
P-Bharathi eruntha veedu
 
பாரதி இருந்த வீடு
$3.00
பாரதி இருந்த வீடு' என்னும் இந்த மேடை நாடகம் திரு.பூர்ணம் விஸ்வநாதன் அவர்களின் பூர்ணம் நியூ தியேட்டர் குழுவினரால் பலமுறை மேடையேற்றப்பட்டு பாராட்டுகள் பெற்றது.

Unjal
Preview
 
ஊஞ்சல்
$3.00
சுஜாதாவின் பிரபல நாடகங்களில் முக்கியமானது இது. Death of a Salesmanக்கு ஈடாக சொல்லக்கூடிய இந் நாடகத்தின் வரதராஜன் போல மனிதர்கள் பலர் நிஜ வாழ்வில் உள்ளனர்.

admaikal
Preview
 
அடிமைகள்
$3.00
சுஜாதாவின் சமூக நாடகங்களில் சிறந்தது. ஒரு சிறு குடும்பத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் பின்னணியில் இருக்கும் செய்தி, உலகில் அடிமைகள் இருக்கும்வரை சர்வாதிகாரிகள் இருப்பார்கள் என்பதே.

Dr Naranthran Venotha Vazaku
Preview
 
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு
$3.00
டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு என்ற நாடகம் பூர்ணம் ந்யூ தியேட்டர்ஸ் குழுவினரால் சுமார் இருநூற்றைம்பது முறை மேடையேற்றப்பட்டது. அதன்பின் ஒரு தொலைக்காட்சித் தொடராக சென்னை தூர்தர்ஷனிலும், ஸ்ரீலங்காவின் ரூபவாஹினியிலும் காட்டப்பட்டது.

kadavul Vanduirunthar
Preview
 
கடவுள் வந்திருந்தார்
$3.00
சுஜாதாவின் மிகப் பிரபலமான நாடகம். நூற்றுக்கணக்கான முறைகள் மேடையேற்றப்பட்டு கல்கத்தாவிலிருந்து, மஸ்கட், கலிஃபோர்னியா வரை இந்த நாடகம், அமெச்சூர் நாடகக் குழுவினரால் மீண்டும் மீண்டும் அரங்கேற்றப்படுகிறது. அறிவியலா? அற்புதச் செயலா? என்ற கேள்விக்கு சுஜாதா தரும் பதில் இந்த நாடகம்.

oru prayanam Oru kolai
Preview
 
ஒரு பிரயாணம் ஒரு கொலை
$3.00
சுஜாதா எழுதிய இரண்டு ஓரங்க நாடகங்களின் தொகுப்பு இது. சுஜாதா நாடகம் எழுதத் தூண்டுகோலாக அமைந்த 'முதல் நாடகம்', 'ஒரு கொலை' என்று பெயரிடப்பட்டு பல மேடைகளில் நடிக்கப்பட்டது. படிப்பதற்கு ஓர் எதிர்பாராத முடிவைத் தரும்.