|
Click on
the image to add to your cart
|
|
கரையெல்லாம்
செண்பகப்பூ
$3.00
சுஜாதாவின்
மிகப் பிரபலமான நாவல்களில் ஒன்று;கரையெல்லாம்
செண்பகப்பூ;. நாட்டுப்புறப் பாடல்
ஆராய்ச்சிக்காக திருநீலம் கிராமத்துக்கு வரும்
நகர்ப்புற இளைஞன் சந்திக்கும் சம்பவங்களின்
மர்மமும், பழிவாங்கலும் நிறைந்த பின்னணியில்
தமிழக நாட்டுப்புறப் பாடல்களை
ஊடாடவிட்டிருக்கிறார். இந்த நாவலுக்குப்
பின்னர் தமிழ்நாட்டில் நாட்டுப்புறப் பாடல்கள்
மேல் நிறைய கவனம் திரும்பியது. |

|
|
|
அனிதா - இளம் மனைவி
$3.00
குமுதம்
இதழில் நான் எழுதிய முதல் தொடர்கதை;நைலான்
கயிறு;அனிதா - இளம் மனைவி; இரண்டாவது.
1971ல் எழுதியது என்று ஞாபகம். நான் இதற்கு
வைத்த தலைப்பு;அனிதா; மட்டுமே. குமுதம்
எடிட்டோரியல் அதை;அனிதா-இளம் மனைவி; என்று
மாற்றினார்கள். இதனால் கதையின் மேல் ஆர்வம்
கூடுகிறது என்று அவர்கள் எண்ணியிருக்கலாம்.
|

|
|
|
ஆயிரத்தில் இருவர்
$3.00
கணேஷ் வசந்தை
ஆயிரத்தில் இருவர் என்று தாராளமாகச் சொல்லலாம்.
அவர்கள் சந்திக்கும் விபரீதமான சிக்கல்களில்
ஒன்று இது.
'அகமதாபாத்தில் காந்திநகரில் ஐஸ்வர்யா ஃப்ளாட்டில்
வாழ்ந்த வந்த திருமதி மகேந்திரன் (29) இன்று
காலை சர்க்கார் ஆஸ்பத்திரியில்
தீக்காயங்களுக்கு பலியானார். |

|
|
|
பிரிவோம் - சந்திப்போம் (பாகம்-1)
$3.00
பிரிவோம்-சந்திப்போம் ஒரு காதல் கதை. இன்றைய
இளஞ்ஜோடிகள் மண்ணில் மாய்ந்துவிடாமல் புது
வாழ்வு பெறவேண்டும் என்ற நோக்கில் இதை எழுதி
இருக்கிறார் சுஜாதா.
நித்தம் நித்தம் பெருகிவரும் காதல்
தோல்வியினால் மாண்டு மடியும் காதலர்களை
சிந்திக்க வைக்கிறார். வாழ்க்கை காதலுடன்
முடிவதில்லை.
|

|
|
|
பிரிவோம் - சந்திப்போம் (பாகம்-2)
$3.00
மனித மனங்கள்
பலவகை; அவற்றில் சலனங்களும் பலப்பல.
இந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு
காதலில் கட்டுண்ட இளநெஞ்சங்கள் சிலவற்றையும்
மற்றும் அவர்களைச் சுற்றியுள்ள அவர்களது
பெற்றோர் போன்ற பலரையும் நடமாட விட்டு
உணர்ச்சிப் பின்னல்களின் உருவங்களாக அவர்களை
வாசகர்களுக்குக் காட்டும் கதைதான் பிரிவோம்...சந்திப்போம். |

|
|
1
2
3
4
5
6
7
8 9
10
11
12
|