Click here to view Novels in table format

Novels Listing Page - EIGHT



1  2  3  4  5  6  7  8  9  10  11  12 

Click on the image to add to your cart

Eniniya-endhira
Eniniya endhira
 
என் இனிய இயந்திரா
$3.00
'என் இனிய இயந்திரா' ஆனந்தவிகடன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தபோது அவ்வப்போது என்னை ஊக்குவிக்கும் கடிதங்கள் வாசகர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கும். பலர் இந்தக் கதையில் உள்ள 'விஞ்ஞானத்தை' வியந்து இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டிருந்தார்கள்...

Ilamaikol
N-Ilamaikol
 
இளமையில் கொல் (பதிப்பில் இல்லாதவை)
$3.00
இந்த குறுநாவல் 1987ல் எழுதப்பட்டது. 'சுஜாதா' என்கிற மாத இதழில் வெளிவந்தது. ‘சுஜாதா’ என்ற பெயர் பரவலாக அறியப்பட்டு ஏறக்குறைய ஒரு ‘டிரேட் மார்க்’காக மாறியிருந்த காலம் அது....

meendumjeeno
N-meendumjeeno
 
மீண்டும் ஜீனோ
$3.00
இந்தக் கதையில் ஜீனோ என்ற இயந்திர நாய் மனித சமுதாயம் சுபிட்சமடைய ராணி நிலாவுக்கு உதவுகிறது. அதற்காக அது செய்யும் சாகசங்கள் மிக அற்புதம்....
 

Thoranathu-maavilaigal
Thoranathu maavilaigal
 
தோரணத்து மாவிலைகள் (பதிப்பில் இல்லாதவை)
$3.00
கட்டுரைகள் எழுதுவது எனக்கு எப்போதுமே பிடித்த விஷயம். கட்டுரைகளில்தான் வெளிப்படையாக எழுத்தையும் மற்ற விஷயங்களையும் பற்றி தெளிவாக கருத்துச் சொல்ல முடிகிறது. இருந்தும் மக்கள் கட்டுரைகளை விட கதைகளை விரும்பி நாடுவது கொஞ்சம் சோகமே....

vizhuntha_natchathiram
vizhuntha_natchathiram
 
விழுந்த நட்சத்திரம் - (பதிப்பில் இல்லாதவை)
$3.00
'விழுந்த நட்சத்திர'த்தில் சினிமா ஆசையால் பல குடும்பங்கள் விழுந்து விடுவதை அந்த உலகை அருகே நின்று கவனித்த அனுபவத்தில் எழுதினேன்.....

1  2  3  4  5  6  7  8  9  10  11  12