Click here to view Novels in table format

Novels Listing Page - SIX

1  2  3  4  5  6  7  8  9  10  11  12 
Click on the image to add to your cart

3runaalsorgam
3runaalsorgam
 

மூன்று நாள் சொர்க்கம்
$3.00
தமிழில் மாத நாவல்களின் பொற்காலம் என்று எண்பதுகளைச் சொல்லலாம். மாலைமதி, ராணி போன்றவைகள் துவங்கி எல்லா பத்திரிகைகளிலும் பெரிய பெரிய அச்சகங்களை அமைத்ததால் அவைகளுக்கு தீனி போட மாத நாவல்களைச் செய்து கடைகளை நிரப்பியிருக்கிறார்கள்.


Anithavin-Kadhalgal
Anithavin Kadhalgal
 
அனிதாவின் காதல்கள்
$3.00
'அனிதாவின் காதல்கள்' என்று பன்மையில் உள்ள தலைப்பிலிருந்து அவள் பலபேரைக் காதலித்ததாக எண்ணவேண்டாம். மத்யதரக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண்ணின் கனவுகளும் நினைவுகளும் துள்ளும் நடையில் பின்னப்பட்ட நாவல் இது. ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்தபோது வாசகர்களின் பாராட்டுகள் பெற்றது.

Athalinal-Kathal-seiveer
Athalinal Kathal seiveer
 
ஆதலினால் காதல் செய்வீர்
$3.00
மூன்று பிரம்மசாரிகள், கல்யாணமான ஒருவன் நால்வரும், நண்பர்கள் இவர்களது காதல் அவஸ்தைகளையும் நகைச்சுவை மிளிரும் நடையில் தந்திருக்கிறார் சுஜாதா. குமுதம் இதழில் தொடராக வந்தபோது நிஜமாகவே சிரிப்பு வந்தது. அன்று வாசகர்கள் பலர் கடிதம் எழுதினார்கள்.

Eppothum-Pen
eppothum pen
 
எப்போதும் பெண்
$3.00
''எப்போதும் பெண்' 1982-83ல் 'மங்கையர் மலர்' பத்திரிகையில் தொடராக வந்தது. இதை என் சிறந்த நாவல் என்று சொல்பவர்கள் உண்டு. ஆணாகிய நான் எப்படி ஒரு பெண்ணின் அந்தரங்க விஷயங்களை அறிய முடிந்தது என 'மங்கையர் மலர்' ஆசிரியை திருமதி மஞ்சுளா ரமேஷ் உட்பட பலர் வியந்தார்கள்.

Irandavathukaathalkathai
irandavathukaathalkathai
 
இரண்டாவது காதல் கதை
$3.00
'இரண்டாவது காதல் கதை' ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வந்தது. இந்தக் கதையின் நிதியை எண்பதுகளில் நான் எழுதிய 'பிரிவோம் சந்திப்போம்' மதுமிதாவுடன் ஒப்பிட்டால் தலைமுறை இடைவெளியில் உள்ள மாற்றங்கள் புரியும்.

Kanthaluurvasanthakumaran
kanthaluurvasanthakumarankadhai
 
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
$3.00
'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். 'குமுதம்' பத்திரிகையில் ஆசிரியராக இருந்தபோது, எழுதியது. வழக்கம்போல் ராஜராஜ சோழனின் காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை 'கட் அவுட்' பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாக படைக்க முயற்சி செய்துள்ளேன்.

Mathyamar
Mathyamar
 
மத்யமர் கதைகள்
$3.00
இங்கேயும் இல்லாமல், அங்கேயும் செல்ல முடியாமல் ஒரு வர்க்கமே இருக்கிறது. இவர்கள் ஏறக்குறைய நல்லவர்கள்; பெரும்பாலும் கோழைகள். பணக்கார சௌகர்யங்களுக்குத் தொட்டும் தொடாத அருகாமையில் இருப்பவர்கள்.

virumbi-sonna-poigal
virumbi sonna poiga
 
விரும்பிச் சொன்ன பொய்கள்
$3.00
1987-ல் 'குங்குமச் சிமிழ்' இதழுக்காக எழுதப்பட்டது. 17 ஆண்டுகள் கழித்தும் சுவாரஸ்யமான கதைகளுக்கு செலாவணி இருப்பது என் போன்ற எழுத்தாளர்களுக்கு உற்சாகம் தருகிறது.

1  2  3  4  5  6  7  8  9  10  11  12