Click here to view Novels in table format

Novels Listing Page - FIVE

  1  2  3  4  5  6  7  8  9  10  11  12

Click on the image to add to your cart

Nylonkaiyiru
Nylonkaiyiru
 

நைலான் கயிறு
$3.00
'நைலான் கயிறு' சுஜாதாவின் முதல் நாவல். 1968ல் குமுதத்தில் இது முதலில் வெளிவந்தபோது, தமிழ் வாசகர்கள் சட்டென்று நிமிர்ந்து, இந்தப் புதிய எழுத்தையும், கதை சொல்லும் விதத்தையும் கவனிக்க வைத்தது.


N_Nirvana_nagaram
Nirvana_nagaram
 
நிர்வாண நகரம்
$3.00
'நிர்வாண நகரம்' கதாநாயகன் பெயர் சிவராஜன். அவன் சென்னை நகரத்தின் மீது பழிவாங்கத் தீர்மானிக்கிறான். எப்படி அதைச் செய்கிறான் என்பதை சுஜாதாவின் இந்த விறுவிறுப்பான நாவல் விவரிக்கிறது.

Maya
Maya
 
மாயா
$3.00
1974ல் 'மாயா'வைப் பற்றி திரு.சுப்புடு அவர்கள் விமர்சித்ததை 'நகரம்' என்ற புத்தகத்தில் வெளியிட்டிருந்தேன். உடனே அதை அதே தலைப்பில் புத்தகமாக வெளியிட எண்ணி இருந்தேன். ஏராளமான ரசிகர்கள் கதையைப் படிக்க வேண்டிய கடிதம் எழுதிக் கொண்டே இருந்தனர்.

Malai_maligai
eppothum pen
 
மலை மாளிகை
$3.00
'கணேஷ்-வசந்த் தோன்றும் ஒரு சுவாரஸ்யமான குறுநாவலும், சில சிறுகதைகளும் இந்தப் புத்தகத்தில் உள்ளன.

JK
JK
 
ஜே.கே.
$3.00
'இந்த நாவல் 1971ல் தினமணி கதிர் இதழில் எழுதியது. திரு.சாவி அவர்கள் அப்போது ஆசிரியராக இருந்தார்.

1  2  3  4  5  6  7  8  9  10  11  12