Click here to view Novels in table format

Novels Listing Page - THREE

  1  2  3  4  5  6  7  8  9  10  11  12  

Click on the image to add to your cart

N_Vannathu-poochi-Vettai
N_Vannathu-poochi-Vettai
 

வண்ணத்துப்பூச்சி வேட்டை
$3.00
உண்மைக்கும் பொய்க்கும் இடையே இருப்பது ஒரு மெல்லிய திரைதான். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் உறவுகளின் நாடகத்தில் அவ்வளவு எளிதில் விலக்க இயலாத இரும்புத்திரை என்பதை சித்தரிக்கும் நாவல் வண்ணத்துப்பூச்சி வேட்டை.

N_Pen-Iyandiram
N_Pen-Iyandiram
 

பெண் இயந்திரம்
$3.00
'பெண் இயந்திரம்' வேலைக்குப் போகும் பெண்களின் பிரச்சனையை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதை.

N-Srirangathudevathaigal
N-Srirangathudevathaigal
 

ஸ்ரீரங்கத்து தேவதைகள்
$3.00
இந்தப் புத்தகத்தின் கதைகளில் சம்பவங்கள் அனைத்தும் என் சிறுவயதில் நிகழ்ந்தவை. இந்தக் கதைகளின் நாயகன் நான் அல்ல. அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு சிறுவன். அவனுக்கு அப்போது பல விஷயங்கள் 'ஏன்' என்று புரியவில்லை.

N_Ithan-peyarum-kolai
N_Ithan-peyarum-kolai
 

இதன் பெயரும் கொலை
$3.00
கணேஷ்-வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது. இந்த நாவல் குமுதம் வார இதழில் தொடர்கதையாக வந்துள்ளது.

N_Kolaiyudirkaalam
kolaiyudirkaalam
 

கொலையுதிர் காலம்
$3.00
சுஜாதாவின் பிரபலமான மர்ம நாவல்களில் ஒன்று 'கொலையுதிர் காலம்'. குமுதத்தில் தொடர்கதையாகவும் பிறகு புத்தக வடிவமாகவும் வந்து பல பதிப்புகள் கண்ட 'கணேஷ்-வசந்த்' நாவல் இது.

Orea oru thrurogam
Orea oru thrurogam
 

ஒரே ஒரு துரோகம்
$3.00
இந்தக் கதையை ஒரு வாசகனின் நிலையிலிருந்து புதிதாகப் படிக்கும்போது சம்பத் மாதிரியான பிரகிருதிகளுக்கு நம் சமூகம் ராஜியைப் போல் தண்டனை தராமல், போற்றிப் பாதுகாக்க அவர்களை சிறையில் அடைத்த மறுவாரமே பெயிலில் டி.வி.காமிராக்கள் தொடர சிரித்துக்கொண்டே வெளிவருகிறார்கள்.


Vaimaiya sila samaiyam vellum
Vaimaiya sila samaiyam vellum
 
வாய்மையே சில சமயம் வெல்லும்
$3.00
'வாய்மையே சில சமயம் வெல்லும்' முதலில் ஆனந்தவிகடனில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தபோது இதற்குச் சில சங்கங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.

  1  2  3  4  5  6  7  8  9  10  11  12