Click here to view Novels in table format

Novels Listing Page - TWO

1  2  3  4  5  6  7  8  9  10  11  12

Click on the image to add to your cart

Irulvarumneram
Irulvarumneram
 
இருள் வரும் நேரம்
$3.00
இருள் வரும் நேரம் 'கல்கி' பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தபின் புத்தகமாக 1982-ல், ஒரு பதிப்பும் 1993-ல் ஒரு பதிப்பும் வெளிவந்தது. ஏனோ இது 2002 வரை மறுபதிப்பாகவில்லை. இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாவலை டிஜிட்டல் சினிமாவாக உருவாக்க திரு.பி.சி.ஸ்ரீராம் திட்டமிட்டிருக்கிறார்.

N-Jannal_Malar
N-Jannal_Malargal
 
ஜன்னல் மலர்
$3.00
'ஆனந்தவிகட'னில் சுஜாதா எழுதிய முதல் தொடர்கதை. சிறைச்சாலை ஒரு குற்றவாளியை உண்மையிலேயே திருத்துகிறதா என்கிற கேள்வியை அழுத்தமாகக் கேட்கிறது இந்தக் கதை.

N-Manmagan
N-Manmagan
 
மண் மகன்
$3.00
மனிதநேயம், தொழிலாளர் பிரச்சினை இவைகளுக்காக போராடும் ஒருவனின் உண்மையான உந்துசக்தி என்ன என்பதை ஆய்கிறது இந்தக் கதை.

N-Merke_Oru_Kutram
N-Merke_Oru_Kutram
 
மேற்கே ஒரு குற்றம்
$3.00
'மேற்கே ஒரு குற்றம்' நாவலில் கணேஷ் ஒரு குற்றத்தைத் தொடர்ந்து ஜெர்மனியில் ம்யுனிக் நகருக்குள் செல்லும் சுவாரஸ்யமான கதை.

N-Nil_Kavani_Thaku
N-Nil_Kavani_Thaku
 
நில் கவனி தாக்கு
$3.00
தினமணி கதிரில் முதலில் வெளிவந்த இந்த நாவல் ஒரு அணு விஞ்ஞானி கடத்தப்படும் திடுக்கிடும் டில்லி சம்பவத்திலிருந்து துவங்கி தேசம் கடந்து சென்று ஆச்சரியத்தில் முடிகிறது.

N-Paathi_Rajiyam
N-Paathi_Rajiyam
 

பாதி ராஜ்யம்
$3.00
'பாதி ராஜ்யம்' குறுநாவல் வடிவில் குமுதம் இதழின் ஒரு சிறப்பிதழில் முதலில் வெளிவந்தது. கணேஷ் கதாபாத்திரத்தை வைத்து 'நைலான் கயிறு'க்குப் பின்தொடர்ந்து எழுதிய குறுநாவல். இன்னும் கணேஷ் முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்தும் அதே இளமையுடன் புதிய புதிய குற்றங்களைச் சந்தித்துக் கொண்டிருக்கிறார்.


N-Unnai_Kandaneramellam
N-Unnai_Kandaneramellam
 

உன்னைக் கண்ட நேரமெல்லாம்
$3.00
'உன்னைக் கண்ட நேரமெல்லாம்', கணேஷ்-வசந்த் தோன்றும் மற்றொரு குற்ற நாவல். இதில் நடிகை ப்ரியா மறுபடி தோன்றுகிறாள்.அவளுக்கு ஒரு தீவிர ரசிகன் எழுதும் கடிதங்களில் ஒரு எச்சரிக்கையும் அபாயமும் தெரிகிறது. கணேஷின் மேல் ஒரு கத்திக் குத்து விழும்வரை விபரீதமாகிவிடுகிறது.


N-Vasanthvasanth
N-Vasanthvasanth
 
வஸந்த்! வஸந்த்!
$3.00
சுஜாதாவின் கணேஷ்-வஸந்த் தொடர்களில் வாசகர்களைப் பெரிதும் ஈர்த்த நாவல் வஸந்த்! வஸந்த்! ஒரு பழங்கால கிணறு குறித்த ஆராய்ச்சிக் குறிப்பும் அதன் பின்னணியில் நிகழும் குற்றங்களும் மிகவும் விறுவிறுப்பாகச் சித்தரிக்கப்படும் இந்நாவல் வாசகர்களின் யூகங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் வேறு திசைக்குத் திருப்பிவிட்டு எதிர்பாராத திருப்பங்களை உருவாக்குகிறது.

1  2  3  4  5  6  7  8  9  10  11  12