Click here to view Novels in table format

Novels Listing Page - ELEVEN

       

1  2  3  4  5  6  7  8  9  10  11  12
Click on the image to add to your cart

meendum oru kutram
Meendum oru kutram
 
மீண்டும் ஒரு குற்றம்
$3.00
மாலைமதி மாத நாவலாகவும் பிறகு புத்தகமாகவும் வந்த நாவல். மேகத்தைத் துரத்தும் காரியம் விரயமானதுதான். எத்தனை இளைஞர்கள் அப்படி இந்த நாவலில் வரும் அன்பழகனைப் போல துரத்துகிறார்கள்..

Megathai Thurathinavan
Megathai Thurathinavan
 
மேகத்தைத் துரத்தினவன்
$3.00
'என்றாவது ஒருநாள்' சுஜாதா 1982ல் எழுதிய சுவாரஸ்யமான நாவல். நிறைய மறுபதிப்புகள் கண்டது. வாழ்க்கையில் குற்றம் செய்தபின் அதன் நிழல் ஒருவனை தொடர்வதை நுட்பமாகச் சித்தரிக்கும் இந்த நாவலின் கதாநாயகனின் சங்கடத்தை எளிதாக நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

merina
Preview
 
மெரினா
$3.00
இந்தியா டுடே இதழில் தொடர்கதையாக வந்த குறுநாவல் இது. ஓர் சிறுவனின் கடைசி தினங்களை சுருக்கமாக உருக்கமாகச் சொல்லும்.

iythavathuathiyam
iythavathuathiyam
 
ஐந்தாவது அத்தியாயம்
$3.00
'ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் வசந்த் தோன்றும் கதை. குமுதம் பத்திரிகையில் வெளிவந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, மறுபடியும் படிக்கவைத்தது. கொஞ்சம் உன்னிப்பாக படித்தவர்களுக்கு இதன் முடிவில் குழப்பம் ஏற்படவில்லை.

niramatra vanavil.
Erakuraya Sorgam
 
நிறமற்ற வானவில் 
$3.00
நிறமற்ற வானவில்... எதிர்பாராது ஏற்பட்ட விபத்தில் அன்பு மனைவியையும் அருமைக் குழந்தையையும் இழந்து தவிக்கும் தந்தையின் பேதலித்த மனதை உயிர்துடிப்புடன் சித்திரித்துக் காட்டுகிறது.

odathee
 

ஓடாதே
$3.00
'வாழ்க்கையில் இலக்கற்ற, காரணமில்லாத ஓட்டங்களும் துரத்தல்களும் அனேகம். இந்தக் கதையில் கதாநாயகனையும் அவன் மனைவியையும் தேனிலவு கொண்டாடவிடாமல் பலர் துரத்துகிறார்கள். திடீர் என்று நிறுத்திவிடுகிறார்கள்.


orunadupagalmaranam
oru nadupagal maranam
 
ஒரு நடுப்பகல் மரணம்
$3.00
தொடர்கதையாக முதலில் வந்த 'ஒரு நடுப்பகல் மரணம்' சுஜாதாவின் மர்ம நாவல்களில் பெரிதும் விரும்பிப் படிக்கப்பட்டது. ஒரு கொலை நடந்து ஆரம்பத்தில் கொன்றது யார் என்றே தெரியாமல், ஒவ்வொருவர் மேலும் சந்தேகம் விழுந்து எதிர்பாராது முடியும் இந்த நாவல்,

pathinadunatkal
pathinaalunaatkal
 
பதினாலு நாட்கள்
$3.00
பங்களாதேஷின் சுதந்திரத்துக்கு வித்திட்ட இந்திய-பாகிஸ்தான் இரண்டாவது போர்க்காலத்து பின்னணியில் ஒரு விமானப்படை ஃபைட்டர் விமானி சுட்டுத் தள்ளப்பட்டு நிலத்தில் விழுகிறான். அவனது கதை இது.

1  2  3  4  5  6  7  8  9  10  11  12