Click here to view Novels in table format

Novels Listing Page - TEN

1  2  3  4  5  6  7  8  9  10  11  12

Click on the image to add to your cart

24 Rupai  Theevu
24 Rupai  Theevu
 
24 ரூபாய் தீவு
$3.00
குமுதம் இதழில் வெளிவந்து பல பதிப்புகள் கண்ட இந்த நாவல் கன்னடத்தில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. வாசகர்களின் நினைவில் நிற்கும் நாவல்களில் இதுவும் ஒன்று.

Yavanika
Megathai Thurathinavan
 
யவனிகா
$3.00
வாசகர்கள் நினைவில் நீங்காத புதுமையுடன் தொடர்ந்து வந்துகொண்டிருந்த கணேஷ்-வசந்த் பாத்திரமேற்கும் நாவல் யவனிகா. ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து நூல் வடிவம் பெற்றுள்ளது.

kalainthapoigal
Preview
 
கலைந்த பொய்கள்
$3.00
இந்தக் கதையைத் தனியாகப் படித்தாலும் புரியும். ஆனால் இது மணியன் மாத இதழாக ஏப்ரலில் வந்த 'சிவந்த கைகளி'ன் தொடர்ச்சி. அதில் வந்த பாத்திரங்கள் தங்கள் அவஸ்தைகளைத் தொடர்கிறார்கள். இந்த மாதிரி தொடர்ச்சி வேண்டும் என்று ஏராளான வாசகர்களிட- மிருந்து கடிதங்கள் வந்ததால் இந்த 'கலைந்த பொய்கள்'.

marupadiyum ganesh
iythavathuathiyam
 
மறுபடியும் கணேஷ்
$3.00
''மறுபடியும் கணேஷ்'' - வழக்கமான துப்பறியும் கதை. கணேஷ§ம் வசந்தும் இடம்பெற்று சாகசம் புரிகிறார்கள். குற்றம் கண்டு பிடிக்கப்படும் முறை நல்ல விறுவிறுப்பு. மேலும் மற்றொரு குற்றம், மண்மகன் என்ற இரண்டு குறுநாவல்களும் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

10 second mutham
Erakuraya Sorgam
 
பத்து செகண்ட் முத்தம்
$3.00
பத்து செகண்ட் முத்தம் 1983ல் இந்தியாவில், டில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டி நடந்த சமயத்தில் எழுதியது. இதன் தலைப்பினைப் பார்த்து இது ஏதோ முழு காதல் கதை என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். 

thappitthal-thapuillai
 

தப்பித்தால் தப்பில்லை! (பதிப்பில் இல்லாதவை)
$3.00
பாலகிருஷ்ணனைப் பாருங்கள். ஐந்தடி நாலங்குலம் உயரம். மெலிதான கரங்கள். தூரத்திலிருந்து பார்த்தால் பையன்போல இருப்பான். சன்னமாக குரல், சாது, பிறர் வம்புக்குப் போகமாட்டான்.


Vairangal
vairangal
 

வைரங்கள்
$3.00
'வைரங்கள்' சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. கல்கியில் தொடர்கதையாக வெளிவந்தது. தூங்கிக் கொண்டிருந்த ராலிமுக்கு கிராமம் சட்டென்று மாறிப்போனது! எதனால் வைரங்களால்! காதர் இறந்ததும் திலகம் இழந்ததும் எதனால் வைரங்களால்!


vidivatharkul_va
vidivatharkul va
 
விடிவதற்குள் வா
$3.00
விடிவதற்குள் வா' என்ற நாவல் முதலில் கல்கியில் தொடர்கதையாக வந்தது. அப்போது மண்டைக்காடு என்கிற ஊரில் நடந்த மதம் சார்ந்த சச்சரவு ஒன்றின் அடிப்படையில் மண்டைக்காடை மணற்காடாக மாற்றி கேரள தமிழ்நாட்டு எல்லையில் நடப்பதாக கதையை அமைத்தேன்.

1  2  3  4  5  6  7  8  9  10  11  12