Essays Listing Page - One

Cick on the image to add to your cart
 

E-TamilAndrumIndrum
E-TamilAndrumIndrum
 
தமிழ் அன்றும் இன்றும்
$3.00
சுஜாதா 2003-2004 காலப் பகுதியில் அம்பலம் இணைய இதழில் ஓரிரு எண்ணங்கள் என்ற தலைப்பில் எழுதிய இக்கட்டுரைகள் முதன்முதலாக அச்சில் வெளிவருகின்றன. தமிழ்க் கணினி, புறநானூறு, பிரபந்தம், ஸ்ரீரங்கம், தமிழ் சினிமா முதலானவை குறித்த கட்டுரைகளும் சமீபத்தில் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சுஜாதா அளித்த பதில்களும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன.
E-AduthaNutrandu
E-AduthaNutrandu
 
அடுத்த நூற்றாண்டு
$3.00
சுஜாதா 1988ல் தினமணியில் ஐராவதம் மகாதேவன் ஆசிரியராக இருந்தபோது எழுதச் சொன்ன அறிவியல் சார்ந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.
E-ThalamaiSeyalagam
E-ThalamaiSeyalagam
 
தலைமைச் செயலகம்
$3.00
40,000 வருஷங்களாக நமக்கு இதே சைஸ் மூளை இருந்து வந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் விவசாயம் கண்டுபிடித்தோம். முதல் சக்கரங்கள் செய்தோம். மாட்டைப் பழக்கினோம். காட்டை வெட்டினோம். வியாதிகளை வென்றோம். சந்திரனுக்குச் சென்றோம்.
Miss. tamilthaye namaskara
Miss.tamilthaye namaskara
 
மிஸ் தமிழ்த்தாயே! நமஸ்காரம்! 
$3.00
சுஜாதா 70களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இதில் சுஜாதாவின் முதல் திரைப்பட, முதல் கதை அனுபவங்கள், எழுத்து பற்றிய விமர்சனங்கள், விளக்கங்கள் இவைகளும் 'தமிழ்நாடு 2000 மைல்' என்றும் பயணக்கட்டுரையும் உள்ளது.
karpanaikkum_appal
karpanaikkum_appal
 
கற்பனைக்கும் அப்பால்
$3.00
'சுஜாதாவின் அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு நூல்களில் இதுவும் ஒன்று. அறிவியல் என்பது என்ன என்ற விளக்கத்தில் துவங்குகிறார். கடந்த நூற்றாண்டின் மகத்தான அறிவியல் சாதனைகளை பட்டியலிடுகிறார். பிரபஞ்சம் எப்படித் தோன்றியது. கடவுள் பற்றிய சிந்தனைகள் என்று சுஜாதாவின் கட்டுரைகளின் வீச்சு பிரமிக்கத்தக்கது.
Kadavul-Irukkirara
Kadavul Irukkirara
 
கடவுள் இருக்கிறாரா
$3.00
'கடவுள் இருக்கிறாரா' என்னும் கட்டுரைத் தொடர் 'விண் நாயகன்' இதழிலும், 'என்ன ஆச்சரியம்' என்னும் கட்டுரைத் தொடர் 'ஜூனியர் விகடன்' இதழிலும் வெளிவந்தன. தீவிர அறிவியல் நோக்கையும் கொஞ்சம் நம்பிக்கையும் சந்தேகங்களும் கலந்த அறிவியல் நோக்கையும் இவ்விரு கட்டுரைத் தொடர்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அறிவியல், பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் பற்றி சொல்வது என்ன? .

Jeenom
Preview
 
ஜீனோம்
$3.00
'ஜீனோம்' என்னும் இந்தப் புத்தகம் மனித இனத்தின் பிறப்பணுவின் அமைப்பைக் கண்டறிந்த சாகசக் கதையையும், மனித குணங்கள் நம் மரபணுவில் எப்படிப் பொதிந்திருக்கின்றன என்பதையும், ஒரு கதைபோல் சுவையாகச் சொல்கிறது. இந்தப் புத்தகம் அறிவியலை எளிதாகச் சொல்ல தமிழ்மொழியில் தடையில்லை என்பதை மறுபடியும் நிரூபித்துக் காட்டுகிறது... 

Appaanbullappa
Preview
 
அப்பா அன்புள்ள அப்பா
$3.00
1982ல் சுஜாதாவின் தந்தை இறந்து போனபோது எழுதிய கட்டுரை. இன்றும் பலரின் நினைவில் உள்ளது.

hikku
Preview
 
ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம்
$3.00
ஜப்பானிய ஹைக்கூ கவிதையின் தோற்றம், வளர்ச்சி, மாற்றம், உலகளாவிய தன்மை அனைத்தையும் விவரிக்கும் இந்த நூலில் உண்மையை ஹைக்கூ என்பது என்ன? என்று அடையாளம் காணக் குறிப்புகள் உள்ளன. சில சிறந்த உதாரணங்களும் உள்ளன்.

neerkumizhigal
Preview
 
நீர்க்குமிழிகள்
$3.00
நீர்க்குமிகள் 'கணையாழி'யின் கடைசிப் பக்கங்களின் முன்னோடி. கணையாழியின் ஆரம்ப காலத்தில் ஸ்ரீரங்கம் எஸ்.ஆர். என்ற பெயரில் சுஜாதா எழுதிய சிறுகட்டுரைகளின் தொகுப்பு.

oruvignanapaarvai
Preview
 
ஒரு விஞ்ஞான பார்வையிலிருந்து
$3.00
அறிவியல் சிந்தனைகளையும் வேதாந்தக் கருத்துகளையும் ஒப்பிட்டுப் பார்த்து அவைகளிடையே உள்ள ஒற்றுமைகளைக் குறிப்பிடும் நூல்.

Silikansillupuratchi
Preview
 
சிலிக்கன் சில்லுபுரட்சி
$3.00
சிலிக்கன் சில்லுகள்தான் இன்றைய விஞ்ஞான முன்னேற்றத்தின் அடிக்கற்கள். எழுபதுகளில் தொடங்கிய இந்த சில்லுப்புரட்சி இன்னும் நடைமுறையில் உள்ளது. இதன் ஆரம்ப நாட்களை விவரிக்கும் புத்தகம் இது.

replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords