ஜன்னல் மலர் 'ஆனந்தவிகட'னில் சுஜாதா எழுதிய முதல் தொடர்கதை. சிறைச்சாலை ஒரு குற்றவாளியை உண்மையிலேயே திருத்துகிறதா என்கிற கேள்வியை அழுத்தமாகக் கேட்கிறது இந்தக் கதை.