|
காந்தளூர் வசந்தகுமாரன் கதை
'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' நான் எழுதும் இரண்டாவது சரித்திர நாவல். 'குமுதம்'
பத்திரிகையில் ஆசிரியராக இருந்தபோது, எழுதியது. வழக்கம்போல் ராஜராஜ சோழனின்
காலக்கட்டத்தில் கதையை எடுத்துக் கொண்டாலும், கதை மாந்தர்களை 'கட் அவுட்'
பாத்திரங்களாக அமைக்காமல் சற்றே நம்பக்கூடிய பாத்திரங்களாக படைக்க முயற்சி
செய்துள்ளேன். இதில் தெரியும் சரித்திர சம்பவங்கள் அனைத்தும் ஆதாரமுள்ளவை.
இக்கதைக்கு பல புத்தகங்கள் எனக்குப் பயன்பட்டன.
| Available Options: |
| Download: |
|
|