|
ஐந்தாவது அத்தியாயம்
'ஐந்தாவது அத்தியாயம்', கணேஷ் வசந்த்
தோன்றும் கதை. குமுதம் பத்திரிகையில் வெளிவந்தபோது இதன் முடிவு பலரை ஆச்சரியத்தில்
ஆழ்த்தி, மறுபடியும் படிக்கவைத்தது. கொஞ்சம் உன்னிப்பாக படித்தவர்களுக்கு இதன்
முடிவில் குழப்பம் ஏற்படவில்லை.
'ஓரிரவில் ஒரு ரயிலில்' இறுதியில் ஒரு ஆச்சரியம் தரும் குறுநாவல். சுஜாதாவின்
மென்கதைகள் வகையைச் சார்ந்த இவ்விரண்டும் தமிழ் வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப்
பெற்றன.
| Available Options: |
| Download: |
|
|