|
ப்ரியா
1972-ல் நான் லண்டன் சென்றதன் பின்னணியில் எழுதப்பட்ட இந்தக் கதை, 'குமுதம்'
வார இதழில் வெளியான ஒரு பரபரப்பான தொடர். சுவாரஸ்யமான இந்தக் கதையின் பாதியில்
கதாநாயகி இறந்துவிடுகிறாள். சற்று அவசரமாக கொன்றுவிட்டேனோ என்று தோன்றியது. குமுதம்
ஆசிரியர் திரு.ஏ.எஸ்.பி. போன் செய்து அவளுக்கு எப்படியாவது மறுஜன்மம் கொடு
த்துவிடுங்கள் என்றும், குமுதம் ஆசிரியர் குழுவுடன் ஆலோசித்து அதற்கு ஒரு வழியும்
சொன்னார். அதன்படி, அமைந்த இந்தக் கதை சினிமாவாக வெளிவந்தபோது லண்டன், சிங்கப்
பூராக மாற்றப்பட்டு வெற்றிப்படமாக ஓடியது.
| Available Options: |
| Download: |
|
|