WriterSujatha.com HEADER_TITLE_MAIN_HOME  My Account  Cart Contents  Checkout  
  Top » Catalog » Sujatha's Short Stories » E-Books My Account  |  Cart Contents  |  Checkout   
Categories
Sujatha's Short Stories (14)
Sujatha's - Science fiction (3)
Sujatha's Novels (79)
Sujatha's Play (7)
Sujatha's Essays (12)
Sujatha's Miscellaneous (1)
Authors
What's New? more
N-NILA NIZHAL
N-NILA NIZHAL
$3.00
Quick Find
 
Use keywords to find the product you are looking for.
Advanced Search
S-KARUPPU KUTHIRAI
[E-Books]
$5.00

கறுப்புக் குதிரை (புதிய தூண்டில் கதைகள்)

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் 'புதிய தூண்டில் கதைகள்' என்ற பொதுத் தலைப்பில் ஆனந்தவிகடன் பத்திரகையில் வந்தவை. இதில் கறுப்புக் குதிரை என்கிற கிரிக்கெட் சார்ந்த கதை மேட்ச் ஃபிக்ஸிங் என்றால் என்ன என்றே தெரிந்திராத காலத்தில் எழுதப்பட்டது. இன்று இந்தக் கதை உண்மைக்கு மிக அருகில் வந்துவிட்டது. சுஜாதாவுக்கே ஆச்சரியம் அளித்ததாக எழுதியிருக்கிறார்.
 
'தூண்டில் கதைகள்' என்கிற தலைப்பில் இவர் முதலில் எழுதிய 12 கதைகளும் தொகுப்பாக வந்துள்ளன. அவைகளைத் தொடர்ந்து, அதே வகையில் கடைசியில் எதிர்பாராத திருப்பம் தரும் கதைகளை எழுத வாசகர்கள் கேட்டுக் கொண்டதால் எழுதப்பட்ட கதைகள் இவை. சுஜாதா இப்போது திரைப்படத் துறையில் கணிப்பொறியின் திறமைகளை முழுவதும் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆலோசகராவும் பணிரிகிறார். தொடர் கதைகளும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

 

Available Options:
Download:
This product was added to our catalog on Thursday 20 July, 2006.
Reviews
Customers who bought this product also purchased
N-THORANATHU MAAVILAIGAL
N-THORANATHU MAAVILAIGAL
N-MERINA
N-MERINA
N-MAYA
N-MAYA
N-IYTHAVATHU ATHIYAM
N-IYTHAVATHU ATHIYAM
N-ANITHAVIN KADHALGAL
N-ANITHAVIN KADHALGAL
N-MEENDUM ORU KUTRAM
N-MEENDUM ORU KUTRAM
Shopping Cart more
0 items
Manufacturer Info
Other products
Notifications more
NotificationsNotify me of updates to S-KARUPPU KUTHIRAI
Tell A Friend
 
Tell someone you know about this product.
Reviews more
Write ReviewWrite a review on this product!
Buy Paper Backs
www.udumalai.com
Information
Shipping & Returns
Privacy Notice
Conditions of Use
Contact Us

Copyright © 2010 WriterSujatha
Powered by osCommerce

osCommerce