About Writer Sujatha


Copyright

Please... Respect the author's copyright! Do not share e-Books with others.

Contact Information

Writer Sujatha
10 Justice Sundaram Rd
Mylapore
Chennai-600004
Tamilnadu
India


Email: admin@writersujatha.com



Can't view the contents correctly? ... Click Here

வணக்கம்


எழுத்தாளர் சுஜாதாவின் நூல்கள் அனைத்தும் இந்த இணைய தளத்தில் கிடைக்குமாறு செய்திருக்கிறோம். அவரது எல்லாப் படைப்புகளும் அச்சு வடிவில் இருந்தாலும் உடன் இணையத்தில் இருப்பது அவைகளுக்கு ஒரு சாஸ்வதம் கொடுப்பதை கணிப்பொறி இயலில் கொஞ்சம் விஷயம் தெரிந்த சுஜாதா மிகவும் விரும்புகிறார். அதன் விளைவே இந்த இணைய தளம். சுஜாதாவின் நூல்களை பொதுவாக சிறுகதைகள், குறுநாவல்கள், முழு நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் என்று வகை பிரித்திருக்கிறோம். இவ்வகைகளில் உப பிரிவுகளாக விஞ்ஞானச் சிறுகதைகள், சாகசக் கதைகள், மர்மக் கதைகள், மத்யமர் கதைகள், ஸ்ரீ ரங்கத்துக் கதைகள் என்றும் குறுநாவல்களை கணேஷ், வசந்த் தோன்றும் நாவல்கள், தீவிரமான கருத்துகள் கொண்ட நாவல்கள் என்றும் நாடகங்களை படிக்கும் நாடகங்கள், நடிக்கும் நாடகங்கள் என்றும் கட்டுரைகளை விஞ்ஞானக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், கற்றதும் பெற்றதும் கட்டுரைகள் இப்படி வகைப்படுத்தியுள்ளோம்.

இணையத்திலிருந்து இவைகளைப் பெற்று படிக்க விரும்புபவர்கள் அந்த அந்த தலைப்புகளில் 'க்ளிக்' செய்து மேல்விவரங்களை அறியலாம். இவையனைத்தும் யூனிகோடு எழுத்துருவாக்கத்தில் உள்ளன. நூல்களின் ஊடே முக்கிய வார்த்தைகளைக் கொண்டு தேடிப் பார்க்கும் வசதியும் உள்ளது.

 

Welcome to writer Sujatha's website. In this site all the works of the eminent Tamil writer Sujatha will be made available. These are  classified into Short stories, Science Fictions, Essays, Novels and Others. The text is in Unicode and searchable with keywords. click on the main headings to access their individual pages.

Click on Buy e-Books to visit the e-commerce site.

Please do us a favor by letting your friends know of this site. Thanks for your continued patronage.

replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords replace with your keywords